இலங்கையின் விமானவியல் தொல்பொருளியல்
விமானவியல் தொல்பொருளியல் இலங்கையில் நிறுவுவதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை பதிவிடுவதற்கு இந்த வலைப்பதிவு(புளோக்) குறிப்பு நிர்மாணிக்கப்பட்டுள்ளது

சர்வதேச கர்ணபரம்பரைக் கதைகள்

சர்வதேச கர்ணபரம்பரைக் கதைகள் –
 

 • cfe2d0e64fd3a2afb3923b06326e6c51--ancient-symbols-ancient-aliens
 • Ancient-Aliens-Cave-Valcamonica-Italy
 • ancient-aircraft-colombia
 • Annunaki
 • crystallinksdotcom
 • jesusUFO
 • ec282c38573bee1d098f950227a510b7--ancient-aliens-ancient-art
 • egypt-abydos-ancient-aliens-29404894-1240-886
 • slideshow html code
 • prehistoric Flight
slideshow html code by WOWSlider.com v8.8

 

இலங்கையின் புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பாகக் குறிப்பிடப்படும் சர்வதேச கர்ணபரம்பரைக் கதைகள். புராதன காலத்தில் பலம் வாய்ந்த விமான தொழில்நுட்பம் இப்பூவுலகில் காணப்பட்டதாக தகவல்கள் உள்ளன. உலகில் இது வரை உருவான பல கலாச்சாரங்களில் வாழ்ந்த மக்கள் ஒன்று வானில் பறக்க ஆர்வம் கொண்டவர்களாகவோ அல்லது வானில் தமது போக்குவரத்து நடவடிக்கைகள மேற்கொள்ள விரும்பியவர்களாகும்.

சர்வதேச மக்கள் அனைவருக்கும் திறந்த வேண்டுகோள் ஒன்றை விடுக்க விரும்புகிறேன் புராதன விமான  தொழில்நுட்பம் தொடர்பான கர்ணபரம்பரம்பரைக் கதைகளை அறிந்திருந்தால் அவற்றை கீழ் கண்ட விடய தலைப்புகளில் குறிப்பிட்டு அனுப்பும்படி கேட்டுக் கொள்கின்றேன். புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான அனுபவங்கள் ஆனாலும் அவற்றை எழுதி அனுப்பும் சுதந்திரம் உங்களுக்கு உண்டு. எந்தவொரு மொழியிலும் அதனை நீங்கள் அனுப்பலாம்.

 • புராதன விமானிகள்,
 • புராதன விமானங்கள்,
 • புராதன விமான நிலையங்கள்,
 • புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான ஓவியங்கள்,
 • புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான வேலைப்பாடுகள்,
 • புராண விமான தொழில்நுட்பம் தொடர்பான மனித ஆக்கங்கள்,
 • புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான சம்பிரதாய நடனங்கள்,
 • புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான சம்பிரதாய இசை வடிவங்கள்,
 • புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான சடங்குகள்,
 • புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான பொறிமுறை,
 • இரகசிய பிரதேசங்கள் அல்லது தொல் பொருளியல் ரீதியான முக்கிய இடங்கள்.
 • புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான கர்ண பரம்பரைக் கதைகள்.

 

சிறு குறிப்புகள், ஒலி நாடாக்கள், மற்றும் காணொளி இணைப்பு, ஊடக மூலங்கள் அல்லது வேறு ஏதேனும் முறையில் அக்கதைகளை முன்வைக்க முடியும்.