இலங்கையின் பண்டைய கால விமான தொழில்நுட்பம் தொடர்பான கர்ணபரம்பரை கதைகள்.
இலங்கை உலகில் இங்கு காணப்படும் தொல்லியல் காரணமாகவே பிரபலம் அடைந்துள்ளது. புராதன காலத்தில் இங்கு பாவிக்கப்பட்ட விண்வெளி தொழில்நுட்பம் அதில் ஒன்றாகும்.
இலங்கையில் பண்டைய விமான தொழில்நுட்பங்கள் தொடர்பாக நீங்கள் கண்ட கேட்ட அனுபவங்கள் ஏதேனும் இருந்தால் எனக்கு அறியத் தாருங்கள். இலங்கையின் புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பாக விடயங்கள் அடங்கிய கதைகளை நீங்கள் வாசித்தோ கேட்டோ அறிந்திருந்தால் அவற்றை எனக்கு அறியத்தர உங்களுக்கு சந்தர்ப்பமுண்டு.
நீங்கள் சிங்கள, தமிழ், மற்றும் ஆங்கில மொழிகளில் தொடர்பு கொண்டு கீழ் கண்ட விடயங்கள் தொடர்பில் தகவல்களை வழங்கலாம்.
- புராதன விமானிகள்,
- புராதன விமானங்கள்,
- புராதன விமான நிலையங்கள்,
- புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான ஓவியங்கள்,
- புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான வேலைப்பாடுகள்,
- புராண விமான தொழில்நுட்பம் தொடர்பான மனித ஆக்கங்கள்,
- புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான சம்பிரதாய நடனங்கள்,
- புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான சம்பிரதாய இசை வடிவங்கள்,
- புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான சடங்குகள்,
- புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான பொறிமுறை,
- இரகசிய பிரதேசங்கள் அல்லது தொல் பொருளியல் ரீதியான முக்கிய இடங்கள்.
- புராதன விமான தொழில்நுட்பம் தொடர்பான கர்ண பரம்பரைக் கதைகள்.
சிறு குறிப்புகள், ஒலி நாடாக்கள், மற்றும் காணொளி இணைப்பு, அல்லது வேறு ஏதேனும் முறையில் அக்கதைகளை முன்வைக்க முடியும்.